Shraddha Manu Foundation is pleased to welcome you to the Unnal Mudiyum Penne - Thirukkural
contest
specially designed for housewives.
This is a wonderful opportunity to connect with our rich heritage and showcase your knowledge of one
of the greatest treasures of Tamil literature, Thirukkural.
Set 1 (கட்டாயம் ) | Set 2 (ஏதேனும் இரண்டு ) |
---|---|
1. கடவுள் வாழ்த்து | 1. கல்வி |
2. அறன் வலியுறுத்தல் | 2. அன்புடைமை |
3. இல்வாழ்க்கை | 3. ஒப்புரவறிதல் |
4. மக்கட்பெறு / புதல்வரைப் பெறுதல் | |
5. தெரிந்துசெயல்வகை |
Any discussion of the result or performance of contestants will not be encouraged. Decision of the judges will be final & non-negotiable.
For any queries or further information, please contact us at +91 7305901827.
இல்லத்தரசிகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட உன்னால் முடியும் பெண்ணே - திருக்குறள் போட்டிக்கு உங்களை வரவேற்பதில் ஷ்ரத்தா மானு Foundation மகிழ்ச்சியடைகிறது.
தமிழின் மீது ஆர்வமும் திருக்குறளின் மீது பற்றும் உள்ள இல்லத்தரசிகள் இந்த போட்டியில் பங்குபெறலாம்.
Set 1 (கட்டாயம் ) | Set 2 (ஏதேனும் இரண்டு ) |
---|---|
1. கடவுள் வாழ்த்து | 1. கல்வி |
2. அறன் வலியுறுத்தல் | 2. அன்புடைமை |
3. இல்வாழ்க்கை | 3. ஒப்புரவறிதல் |
4. மக்கட்பெறு / புதல்வரைப் பெறுதல் | |
5. தெரிந்துசெயல்வகை |
போட்டிகளின் முடிவு பற்றிய எந்த விவாதமும் ஊக்குவிக்கப்படாது. நீதிபதிகளின் முடிவே இறுதியானது.
ஏதேனும் கேள்விகள் இருப்பின், மேலே உள்ள போட்டி விவரங்களைப் பார்க்கவும்.
மேலும் விவரங்களுக்கு இந்த +91 7305901827 எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Registrations can be done through the google form link https://forms.gle/W4UH8KzA4VeXsmFMA
Following registration, please visit the contest webpage to upload the round 1 video. Nominations for the contest will be accepted only through the google form with provision to upload your video in this web page.
Please submit your video in MP4 format. The file size should not exceed 40 MB. If your video exceeds this size, you can use video compression tools to reduce the size. All videos should be of 2 minute duration. Videos longer than the specified duration will be automatically disqualified.
The last date for submission of your registration is 31st October 2024.
No, the recitation of Tirukkural is from memory. Incase the judges doubt that the rules have not been adhered to, it will be their discretion to disqualify the said contestant.
The judge’s decision will be final and binding.
We do not encourage resubmissions and would urge the contestant to thoroughly evaluate the adherence of their video to norms specified above before uploading and submitting through the google form.
Yes, we encourage participants to wear traditional attire while recording their Tirukkural recitation.
The semi-finals & finals will be held based on the following 2 sets of Tirukkurals consisting of 8 adhigarams -
Set 1includes 3 adhigarams, from which you must choose one compulsorily.Set 1 (கட்டாயம் ) | Set 2 (ஏதேனும் இரண்டு ) |
---|---|
1. கடவுள் வாழ்த்து | 1. கல்வி |
2. அறன் வலியுறுத்தல் | 2. அன்புடைமை |
3. இல்வாழ்க்கை | 3. ஒப்புரவறிதல் |
4. மக்கட்பெறு / புதல்வரைப் பெறுதல் | |
5. தெரிந்துசெயல்வகை |
A pdf of all selected adhigarams in set 1 and set 2 & corresponding audio clips & meanings in both sets is available to you on this webpage for practice. Refer Practice with Audio & Tirukkural list
No, each contestant can only submit one application. Make sure the video is complete and meets the guidelines before submission.
Participants who qualify for the next round (Semi-Finals & Finals) will be informed via their email and WhatsApp. Further instructions for the next rounds will also be communicated at that time.
The semi finals will be conducted in the second week of November 2024 and the finals will be held in the first week of December 2024. The exact dates, timing, etc. will be communicated to the selected contestants with sufficient notice.
For any questions or support, you can contact us at +91 7305901827 or refer to the contest details tab on this page.
தமிழ் மீது ஆர்வமும், திருக்குறள் மீது பற்றும் உடைய இல்லத்தரசிகள் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம்.
போட்டியாளர் கொடுக்கப்பட்டுள்ள வலைப்பக்கம்(Webpage)-ல் உள்ள Google form link இணைப்பு மூலம் பதிவு செய்யலாம். இணையப் பக்கத்தில் உள்ள Google form விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
வீடியோவைப் பதிவுசெய்து சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி, அக்டோபர் 31, 2024 ஆகும்.
எந்த ஒரு பொருளின் உதவியும் இன்றி திருக்குறள்(நினைவிலிருந்து) ஒப்பித்தல் வேண்டும். விதிகள் பின்பற்றப்படவில்லை என்று நடுவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் அந்த போட்டியாளரை தகுதி நீக்கம் செய்ய நேரிடும். நடுவர்களின் முடிவே இறுதியானது.
மறு சமர்ப்பிப்புகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம், மேலும் கூகுள் விண்ணப்பத்தின் மூலம் பதிவேற்றம் செய்து சமர்ப்பிப்பதற்கு முன், மேலே குறிப்பிட்டுள்ள விதிமுறைகளுக்கு தங்கள் வீடியோவின் link-ஐ முழுமையாக மதிப்பீடு செய்யுமாறு போட்டியாளரை கேட்டுக்கொள்கிறோம்.
வீடியோவில் குறள்களை பதிவு செய்யும் பொழுது, போட்டியாளர்கள் பாரம்பரிய உடைகளை அணிய பரிந்துரைக்கிறோம்.
செட் 1-ல் 3 அதிகாரங்கள் உள்ளன, அதில் ஒன்றை நீங்கள் கட்டாயமாக தேர்வு செய்ய வேண்டும்.
செட் 2-ல் 5 அதிகாரங்கள் உள்ளன, அதில் ஏதேனும் ஒன்றை நீங்களே தேர்வு செய்ய வேண்டும்.
Set 1 (கட்டாயம் ) | Set 2 (ஏதேனும் இரண்டு ) |
---|---|
1. கடவுள் வாழ்த்து | 1. கல்வி |
2. அறன் வலியுறுத்தல் | 2. அன்புடைமை |
3. இல்வாழ்க்கை | 3. ஒப்புரவறிதல் |
4. மக்கட்பெறு / புதல்வரைப் பெறுதல் | |
5. தெரிந்துசெயல்வகை |
ஒவ்வொரு போட்டியாளரும் ஒரு விண்ணப்பத்தை மட்டுமே சமர்ப்பிக்க முடியும். சமர்ப்பிப்பதற்கு முன், வீடியோ சரியாக பூர்த்திசெய்கிறதா என்பதை உறுதிபத்திக்கொள்ளவும்.
அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் தகுதிபெறும் போட்டியாளர்களுக்கு அவர்களின் மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் மூலம் முடிவு தெரிவிக்கப்படும். அடுத்த சுற்றுகளுக்கான வழிமுறைகளும் அப்போது தெரிவிக்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்களுக்கு அரையிறுதிப் போட்டிகள் நவம்பர் 2024 இன் இரண்டாவது வாரத்திலும், மற்றும் இறுதிப் போட்டிகள் டிசம்பர் 2024 முதல் வாரத்திலும் நடைபெறும்.
உங்கள் கேள்விக்கு +91 7305901827 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு எங்கள் contest details பக்கத்தை பார்க்கவும்.